Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள்!!

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டமான ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள் முறையே.. 1) மட்டக்களப்பு புல்லுமலையைச்சேர்ந்த...

முல்லோயா எனும் கிராமத்தில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்கள்!!

மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில், எமது மாணவப்பிரதிநிதிகளால் ஊக்குவிக்கப்பட்டு, வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்களையே இங்கே காண்கிறீர்கள். முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துவதோடு இவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஊக்குவித்து,...

பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்கள்!!

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” வள்ளுவர் சொல்லுக்கமைய பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்களும், அவர்களின் அறிவு பூர்வ விவசாய நடவடிக்கைகளையும் கண்டு வியந்த...

“இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில்!!

எமது நிறுவனத்தின் “இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில் , பனிச்சம்குளம் எனும் பகுதியில் இருந்து சில பதிவுகள். மிகச்சிறப்பாக தம்மை அர்ப்பணித்துச்செயல்படும் கலைவாணன், கேதீஸ்வரன், தேவிப்பிரியனிற்கு...

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியில் “தொலைவினில்..”

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியே இந்த “தொலைவினில்..” என்ற பாடல் தொகுப்பு. பலமேடைகளில் தன்திறமையை நிரூபித்த மலையக மாணவன் திவ்வியனின் நீண்டநாள் கனவு இன்று...

எமது முயற்சியாளர்களின் உற்பத்திகள் இப்போது சந்தையில்!!

மலையகத்தில் அக்கரப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில், எமது மாணவப்பிரதிநிதிகளால் 20 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, விவசாய ஊக்குவிப்புத்தொகை வழங்கியதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளும், மேற்பார்வையும் மாணவப்பிரதிநிதிகளால், மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்விளைவாக...

“இளம் தலைவர்கள்” அணியின் வெற்றிப்பாதை!

ண்ணைத்தொட்டு கும்பிட்டு, மண்ணில் கால்பதித்து விவசாயம் செய்து வெற்றிகண்டுவரும் எமது நிறுவனத்தின் “இளம் தலைவர்கள்” அணியின், வெற்றிப்பாதைகளில் இருந்து ஒரு சிலபதிவுகள்🙏

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரத்தியேக கல்வி நிலையம் திறந்துவைப்பு!!

எமது நிறுவனத்தின் கல்விசார் முன்னேற்ற செயல்பாடுகளின்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோமத்தலாமடு எனும் கிராமத்தில் ,பிரத்தியேக கல்வி நிலையம் ஒன்று எமது கிழக்கு பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதி திரு.த. பரஸ்காந் தலைமயியில்...

எமது நிறுவனத்திற்கு பெருமையையும் தேடித்தந்த திரு.வி.ஜேதுஜன் மற்றும் திரு.வி.கேதீஸ் !!

எமது நிறுவனத்தின் சாதனை வீரர்களான, திரு.வி.ஜேதுஜன் & திரு.வி.கேதீஸ் ஆபியோர் தலைமையில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளில், முதல் முயற்சியாக இன்றைய நாளான 28/07/21 இல் வத்தகப்பழம் 1500...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30