Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாற்றாற்றலுள்ள மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!

வெள்ளாங்குளம் மன்னாரில் வசிக்கும் ஒரு மாற்றாற்றலுள்ள மாணவனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் ஒரு தாய்க்கு, வீட்டுக்கும் பள்ளிக்குமான தூரத்தைக் கருத்திற்கொண்டு ஒரு துவிச்சக்கரவண்டி புதிய...

நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூகநிலையத்தின் பரிசளிப்புவிழா

நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூகநிலையத்தினால் நடாத்தப்பட்ட கலை கலாசாரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா 26.12.25 அன்று சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் நடாத்திவைக்கப்பட்டது. பரிசுபெற்ற பிள்ளைகளுக்கான பரிசுப்பொருட்களாக...

மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

எமது நிறுவனத்தால் நடாத்தப்படும் மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் கல்விகற்று வரும் மாணவர்களில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனம் சார்பாக எமது...

பிறந்தநாளையிட்டு உதவித்திட்டங்கள்!!

நோர்வேயில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது பிறந்தநாளையிட்டு 26.07.25 அன்று எமது புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சியிலுள்ள பராமரிப்பு இல்லத்துக்கு ஒரு மூன்று சக்கர வண்டியை...

மஸ்கலியாவில் 3 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

28.06.25 மஸ்கலியாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பாடசாலை மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனம் நோர்வேக்கிளையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இப்பொருட்களை வாங்கி வழங்கிவைத்த...

மன்னார் அந்தோனியர் புரம் அ.த.க. பாடசாலையின் பரிசளிப்பு விழா

28.05.25 புதன்கிழமை மன்னார் அந்தோனியர் புரம் அ.த.க. பாடசாலையில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு விசு. விஜயலாதன்...

கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கௌரவிப்பு

09.05.25 அன்று கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று...

அமரத்துவமடைந்த தாயாரின் 100 வது அகவை தினத்தை முன்னிட்டு உதவிகள்!!

நோர்வேயில் வசிக்கும் நண்பர் குடும்பமொன்று அமரத்துவமடைந்த அவர்களின் தாயாரின் 100 வது அகவை தினத்தை முன்னிட்டு இன்று கிளிநொச்சி சாந்தபுரத்திலுள்ள சாந்தன் முன்பள்ளி மற்றும் கலைமகள் முன்பள்ளி...

நோர்வேக்கிளையின் முதலாவது வருடநிறைவை முன்னிட்டு காந்தி முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் முதலாவது வருடநிறைவை முன்னிட்டு் நிர்வாகத்தினரால் இன்று புங்குடுதீவு காந்தி முன்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப்பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புதிய...

ஒற்றுமையே எமது பலம்!!

எமது புலத்திலே ஒரு சிறந்த கல்விச்சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் 10.04.2024ல் புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஒரு வருடத்தில் தமது கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதாரத்தடையை...