Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

“Shakti The Goddess of Power” நிதி திரட்டும் நிகழ்வு

பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் எமது நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக, Bharatha Arangam Dance Institute தனது மாணவர்களை ஒருங்கிணைத்து சிறப்பான நடன...

டித்வா புயலின் பாதிப்புக்குள் சிக்கிய மாணவர்களுக்கு சீருடை வழங்கல் !

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு” மத்திய மாகாணம், கண்டிமாவட்டத்தில் கம்பளை எனும் கிராமத்தில், அறிவுப்பசி போக்கும் மத்திய இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர்...

தெனியாயவில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கல்

புதிய வாழ்வு நிறுவனம் பெருமைப்படும் தருணமும், எதிர்பார்த்த தருணமும் இதுவே. எதிர்காலச் சந்ததியினரை எம்மோடு இணைத்து ,அவர்களின் திறமை, வழிகாட்டல்களின் மூலம் எமது தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதுடன்,...

மாற்றாற்றலுள்ள மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!

வெள்ளாங்குளம் மன்னாரில் வசிக்கும் ஒரு மாற்றாற்றலுள்ள மாணவனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் ஒரு தாய்க்கு, வீட்டுக்கும் பள்ளிக்குமான தூரத்தைக் கருத்திற்கொண்டு ஒரு துவிச்சக்கரவண்டி புதிய...

மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

எமது நிறுவனத்தால் நடாத்தப்படும் மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் கல்விகற்று வரும் மாணவர்களில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனம் சார்பாக எமது...

மஸ்கலியாவில் 3 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

28.06.25 மஸ்கலியாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பாடசாலை மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனம் நோர்வேக்கிளையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இப்பொருட்களை வாங்கி வழங்கிவைத்த...

மன்னார் அந்தோனியர் புரம் அ.த.க. பாடசாலையின் பரிசளிப்பு விழா

28.05.25 புதன்கிழமை மன்னார் அந்தோனியர் புரம் அ.த.க. பாடசாலையில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு விசு. விஜயலாதன்...

கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கௌரவிப்பு

09.05.25 அன்று கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று...

அமரத்துவமடைந்த தாயாரின் 100 வது அகவை தினத்தை முன்னிட்டு உதவிகள்!!

நோர்வேயில் வசிக்கும் நண்பர் குடும்பமொன்று அமரத்துவமடைந்த அவர்களின் தாயாரின் 100 வது அகவை தினத்தை முன்னிட்டு இன்று கிளிநொச்சி சாந்தபுரத்திலுள்ள சாந்தன் முன்பள்ளி மற்றும் கலைமகள் முன்பள்ளி...

நோர்வேக்கிளையின் முதலாவது வருடநிறைவை முன்னிட்டு காந்தி முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் முதலாவது வருடநிறைவை முன்னிட்டு் நிர்வாகத்தினரால் இன்று புங்குடுதீவு காந்தி முன்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப்பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புதிய...