இலண்டனுக்கு ஏற்றுமதியாகும் அன்பளிப்பு மடல்கள் !
புதிய வாழ்வு நிறுவனமானது பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலைத்திட்டங்களின் பின்னாலும் பல பெண்களின் முயற்சிகளும், அர்ப்பணிப்புக்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில், திருமதி கபில்ராஜ் வேனுஜா...












