பயன்தரு/ பணம் தரு மரங்கள் வழங்கிவைப்பு!!
எமது நிறுவனத்தால் நீர் விநியோகம் செய்துகொடுக்கப்பட்ட, கிராமமான தெல்தோட்ட எனும் கிராமத்திலும், மற்றும் மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட சிலபகுதிகளிலும் பயன்தரு/ பணம் தரு மரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இவை எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள், சவால்களை எதிர்கொண்டு முறியடித்து முன்னேற வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை, எனவே எமது அன்புறவுகளே , நீங்கள் நல்லதினங்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கும்போது, பயன்தரு மரங்களையும் , தானிய விதைகளையும் உங்கள் ஞாபகமாக வழங்குங்கள், மரமும் வளர, எமது இனங்களிற்கிடையிலான ஒற்றுமையும் வளர்ந்து நாடு செழிப்புற அனைவரும் பாடுபடுவோம்🙏





Previous Post
Next Post
