சுயதொழில் ஊக்குப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திரு. இ. திருணேஸ்வரன்!!
கோமத்தலாமடு கதிரவெளியைச்சேர்ந்த, திரு. இ. திருணேஸ்வரன் என்ற முயற்சியாளர், எமது நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றமையால், தனது அன்றாட வாழ்க்கை இலகுபடுத்தப்பட்டதாகவும், தனக்கு சுயமாக செயல்பட ஒரு தொழில் கிடைத்ததாகவும் சந்தோசப்பட்டதுடன், எமது மாணவப்பிரதிநிதிகளைப்பாராட்டியும் இருந்தார், திருணேஸ்வரனின் திறமைக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவிப்பதுடன், ஊக்குவிப்பு, மேற்பார்வை செய்யும் மாணவப்பிரதிநிதி திரு. பரஸ்காந்திற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்👏👏🙏

Previous Post
Next Post
