Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கான Paper Quilling Art பயிற்சி வகுப்பு

ஒரு பெண்ணின் கைகளில் இருக்கும் திறமையானது, அவளது குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்றால் அது மிகையாகாது. அவ்வாறான திறமைகளைக் கண்டறிந்து, உரிய பயிற்சிகளை வழங்குவதன்...

தையல் தொழிலை மேலும் விரிவுபடுத்த உதவி !

மனிதநேயத்தாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து நிற்கும் எமது பெண்களின் வாழ்க்கைப் பயணமானது பல சவால்களையும் வலிகளையும் உள்ளடக்கியது, அந்தவகையில் செஞ்சோலை வளாகம், வள்ளிபுனம், இடைக்காடு பகுதியில் முத்துமாரியம்மன்...

தோல் மற்றும் துணிப்பை உற்பத்திக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கல்!

“ உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதாற்றா உழவின்மை உலகைக் கெடும் “ வள்ளுவர் வாக்கிற்கு அமைவாக உழைப்பவர்களே இந்த உலகிற்கு அடிப்படையானவர்கள், என்ற வகையில், எம்மோடு பயணிக்கும்...

பெண்தலைமைக்குடும்பத்தின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட்டது!!

30 வருடங்களின் பின்னர், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சில கிணறுகள் மூடப்பட்ட நிலையிலும், சிலகிணறுகள் பாவிக்கமுடியாத நிலைகளிலும் இருப்பதால், மீளக்குடியேறியும் தொடரும் துன்பத்திற்கு எம்மாலான உதவிகளைச்செய்ய வேண்டுமென, எமது...

புதிய வாழ்வு நிறுவனத்தினால் ‘NLF Fashion’ விற்பனை நிலையம் திறந்து வைப்பு!!

எமது நாட்டின் வளங்களைப்பயன்படுத்தி, எமது முயற்சியாளர்களால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தைவாய்பானது பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதால் ஒரு சிறிய முயற்சியாக, உள்ளூர் உற்பத்திகளைச்சந்தைப்படுத்தும் நோக்கில்...

மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களுக்கு உதவி!

சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, சந்தைவாய்ப்புக்களை ஊக்குவிப்பதன்மூலம், பொருளாதார நெருக்கடிகளை ஒரளவு சமாளிக்கும் நோக்கில் மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களை இணைத்து அவர்களுக்கான மூலப்பொருள் கொள்வனவிற்காக 3,00,000/-...

யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்

புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவரும், பனைசார் உற்பத்திகளில் வடமாகாணத்தில் முன்னிலை வகிப்பவருமான, திருமதி யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அயராது உழைக்கும்...

மின்சார இணைப்பிணை பெற்றுக்கொள்வதற்காக மின்சார வயர்தொகுதி வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டம் குமுழமுனைப்பகுதியில் வசிக்கும் திருமதி. செ.வசந்தகுமாரி அவர்களின் விடாமுயற்சியில், மேலும் 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நோக்கில்,புதிதாக நிறுவப்பட்ட *தேங்காய் எண்ணை உற்பத்தி...

மாணவிக்கு உந்துருளி அன்பளிப்பு!

03.11.24 அன்று இலண்டனில் உள்ள ஒரு சகோதரி சுவிசிலுள்ள தனது நண்பியின் மகன் கிரிசாந்தனின் 30வது பிறந்தநாள் பரிசாக அவரது பெயரிலே கிளிநொச்சியிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்திலுள்ள...

பாரம் தூக்கும் சிறிய இயந்திரம் வழங்கிவைப்பு!!

எம்மோடு ஆரம்பகாலத்தில் இருந்தே பயணிக்கும் திருமதி செல்வராசா வசந்தகுமாரி என்கின்ற உள்ளூர் உற்பத்தியாளர், மிகச்சிறப்பாக தன்னை அர்ப்பணித்து செயல்படுவதுடன், 15 நலிவுற்ற குடும்பங்களிற்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளார் என்பது,...