Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தையிட்டிக்கிராம விவசாயிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளிற்காக உதவி

விவசாயப்பூமியாகக்காட்சியளித்த தையிட்டிக்கிராமம் அதிஉயர் பாதுகாப்புவலயமாக 30 வருடங்கள் இருந்ததால், பெரிய அளவிலான வருவாயை எமது விவசாயிகள் இழந்திருந்தனர், மீண்டும் தையிட்டிக்கிராமத்தின் மண்வளத்தைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில்...

பாலம் ( BRIDGE) அமைப்பின் மூலம் இதுவரை நன்மையடைந்த மக்களின விபரங்கள்!!

உள்ளூரில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு கைகொடுக்கும் நோக்கிலும் , விவசாயத்தை ஊக்குவிப்பதன்மூலம் மக்களின் அன்றாட தேவைகளுக்கு ஒரு சிறிய அளவிலேனும் உதவும் வகையிலும் 13 தொண்டு...

எமது நிறுவனத்தின் தலைவர் திரு. பா. பார்த்தீபன் அவர்களின் வெற்றி!!

எமது நிறுவனத்தின் விவசாயக்கொள்கைகளில், தானியப்பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதை ஒரு முக்கிய பகுதியாக கொண்டுள்ளோம், எமது பயனாளிகளை ஊக்குவிப்பது மட்டுமன்றி, எமது நிறுவனத்தின் பணியாளர்கள், பயனாளிகளின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் நோக்கில்...

மலையகத்தில் வெற்றியளிக்கும் விவசாய செய்கை!!

மலையகத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான அழகுராஜா, சரத், விஜயகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் அக்கரைப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய ஊக்குவிப்புகள் பெரும் மன நிறைவையும், உற்சாகத்தையும்...

முயன்றால் அனைவராலும் முடியும் என்பதற்கு ராமகிருஸ்ணன் ஒரு எடுத்துக்காட்டு!!

2021 ம், ஆண்டு எமது நிறுவனத்தால் நீர்வசதிகள் செய்து கொடுத்து ஊக்குவிக்கப்பட்ட விவசாயி திரு. ராமகிருஸ்ணன் அவர்களின் இன்றைய நிலமை கண்டு மிகவும் பெருமை அடைகின்றோம், நாம்...

தையிட்டியில் 6 குடும்பங்களுக்கு விவசாய ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்டது!!

30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து, தற்போது விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டு வரும் வலிவடக்குபிரதேசத்தில், தையிட்டி எனும் கிராமத்தில் விவசாயத்தை ஊக்குவித்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், எமது நிறுவனத்தால்...

எமது நிறுவனத்தின் வழிகாட்டலால் சாதித்துக் காட்டிய திரு. க.தசாகரன் ( சுடர்)

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , ஒரு குடும்பம் ஒரு இலட்சம் என்ற திட்டத்தின்கீழ், நிதியைப்பெற்றுக்கொண்ட திரு. க.தசாகரன் ( சுடர்) அவர்களின் விவசாய...

குடும்பச்செலவுகளுக்கு கையேந்தும் நிலமை இப்போது இல்லை!!

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்மூலம் நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி்யான முயற்சியாளர் திரு. நவரத்தினம் அவர்களின் திட்டத்தை பார்வையிடச்சென்ற எமது மாணவப்பிரதிநிதியான...

IMHO USA உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை பெரு வெற்றி!!

நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளைக்கருத்தில் கொண்டு, எமது வளங்களைப்பயன்படுத்தி எவ்வாறு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது, என்பதுடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாக உலக சுகாதார மருத்துவர்...

மலையகத்தில் கட்டாயவிவசாயத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கை!!

எமது நிறுவனத்தின் கட்டாயவிவசாயத்திட்டத்தின் கீழ், மலையகத்தில் அக்கரப்பத்தனை, மன்றாசி, முல்லோயா போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகளின் தொகுப்பை எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரநிநிதியும், மலையக வேலைத்திட்டங்களிற்கு பொறுப்பானவருமான...