முயன்றால் அனைவராலும் முடியும் என்பதற்கு ராமகிருஸ்ணன் ஒரு எடுத்துக்காட்டு!!
2021 ம், ஆண்டு எமது நிறுவனத்தால் நீர்வசதிகள் செய்து கொடுத்து ஊக்குவிக்கப்பட்ட விவசாயி திரு. ராமகிருஸ்ணன் அவர்களின் இன்றைய நிலமை கண்டு மிகவும் பெருமை அடைகின்றோம்,
நாம் எதிர்பார்த்ததைவிட அதிகளவு வளர்ச்சியைக்காட்டிய முயற்சியாளர் திரு. ராமகிருஸ்ணன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துவதோடு, முயன்றால் அனைவராலும் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, மேற்பார்வை செய்து புகைப்படங்களை அனுப்பிவைத்த மாணவப்பிரதிநிதி துலக்சனுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்





Previous Post
Next Post
