Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பாலம் ( BRIDGE) அமைப்பின் மூலம் இதுவரை நன்மையடைந்த மக்களின விபரங்கள்!!

உள்ளூரில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு கைகொடுக்கும் நோக்கிலும் , விவசாயத்தை ஊக்குவிப்பதன்மூலம் மக்களின் அன்றாட தேவைகளுக்கு ஒரு சிறிய அளவிலேனும் உதவும் வகையிலும் 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் பாலம் ( BRIDGE) அமைப்பின் மூலம் இதுவரை நன்மையடைந்த மக்களின விபரங்களாவன..

பரந்தன் 96 குடும்பங்கள்
சிவபுரம் 200 குடும்பங்கள்
மன்னார் 150 குடும்பங்கள்
திருகோணமலை 100 குடும்பங்கள்
முல்லைத்தீவு 264 குடும்பங்கள்
வவுனியா. 135 குடும்பங்கள் ஆகும்

இந்த ஒருங்கிணைப்பை மிக நேர்த்தியாக வழிநடாத்திக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய திரு. ஜெகன் , திரு. மகேஸ் மற்றும் விவசாயத்திணைக்கள ஊழியர்கள், நலன்விரும்பிகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்👏👏👍🙏
செயல்திட்டத்தில் இருந்து சில புகைப்படங்கள் …

Comments are closed.