எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் திரு. வி. விஜயலாதன்
முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்குமண்டபத்தில், இடம்பெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வின் போது, எமது நிறுவனத்தின் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான திரு. வி. விஜயலாதன் அவர்கள் எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆற்றிய உரையை இங்கே காணலாம்🙏

Previous Post
Next Post
