பாடசாலை சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
த்தார் மற்றும் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலை சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களாவன, எமது நிறுவனத்தின் மாணவப்பிரதிநிதிகளால் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சின்னப்பர் ஆலயமூப்பர், பங்குத்தந்தை, கிராமசேவையாளர், சமூக சேவை உத்தியோகத்தர், மற்றும் எமது நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. வி.விஜயலாதன் ஆகியோரிற்கு மனம் நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏,
இந்த நிகழ்விற்கான முற்றுமுழுதான நிதிப்பங்களிப்பைச்செய்த எமது நிறுவனத்தின் கனடா இயக்குனர் திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்களிற்கு மனம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெருவித்துக்கொள்கின்றோம்🙏,
இந்நிகழ்வை சிறப்புற ஒழுங்குபடுத்திய, எமது முள்ளிவாய்க்கால் மாணவப் பிரதிநிதிகளான திரு. சிறி, செல்வி. மந்தாகினி, செல்வி. சுஜிந்தாவிற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.





Previous Post
Next Post
