Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு குடும்பம் ஒரு இலட்சம் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர்

மதிப்பிற்கும் கௌரவத்திற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , ஒரு குடும்பம் ஒரு இலட்சம் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், பெண்தலைமைத்துவம், மற்றும் , வலுவிழப்பிற்கு உள்ளான குடும்பங்களைச்சேர்ந் ஐந்து குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன், குளாய் கிணறுகள் வெட்டிக்கொடுக்கப்பட்டது, அசாதாரண சூழ்நிலைகளால் வேலைகள் மந்தகதியில் நடந்தமைக்காக மனம் வருந்துகின்றோம்.

குளாய்கிணறுகள் வெட்டிக்கொடுக்கப்பட்டவர்களின் விபரங்களாவன
1) திருமதி. லீலாவதி தம்பிராஜா பல்லவராயன் கட்டு
2) திருமதி. கா. பார்வதி பெண்தலைமைத்துவகுடும்பம், வெள்ளாங்குளம் , மன்னார்
3) திருமதி. விஜி
பள்ளக்காடு மன்னார்
4) திருமதி. ப. சித்திராதேவி ( மன்னார்)
5) வெ. மகேஸ்வரி (மன்னார்)

ஆகியோரிற்கு இந்த நீர்வழங்கல் திட்டமானது, மாணவத்தலைவன் திரு வி. விஜயலாதன் , மற்றும் திரு. பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கு எமக்கு தொடர்ந்தும் நிதிப்பங்களிப்பு செய்துவரும், மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய திரு சி. பிறேம் அவர்களிற்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

Comments are closed.