“கட்டாய வீட்டுத்தோட்டம்” சாதித்துக் காட்டிய விஜயகுமார்!!
எமது நிறுவனத்தின் “கட்டாய வீட்டுத்தோட்டம்” என்ற ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், தன்னை அர்ப்பணித்து தோட்டம் செய்து சாதித்திருக்கும், திருவையாறை சேர்ந்த திரு. மு. விஜயகுமார் என்ற சிறந்த முயற்சியாளனின் வீட்டுத்தோட்டத்தையே இங்கே காண்கின்றீர்கள், நீத்துப்பூசணி, இராசவள்ளி, செவ்வாழை, மஞ்சள், என அவரது சாதனைகள், ஏராளம். இந்த சிறந்த முயற்சியாளனுக்கு தோளுக்கு தோள் கொடுத்து ஊக்கமும், ஆலோசனைகளும், வழங்கிவரும் எமது இளந்தலைவர்கள் அமைப்பு கிளிநொச்சியின் தலைவர் திரு. கேதீஸ்வரனுக்கும், தந்தையாரான முயற்சியாளர் திரு. மு. விஜயகுமார் அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.👏👏👏🙏,
இவரைப்போன்று ஏனையோரும் வீட்டுத்தோட்டச்செய்கையில் முனைப்புடன் செயல்படவேண்டுமென, உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
