மனநிறைவைத்தந்த குரக்கன் பயிர்ச்செய்கை!!
எமது நிறுவனத்தோடு பயணிக்கும் முயற்சியாளரான மிகச்சுறுசுறுப்பான வவுனியாவைச்சேர்ந்த திரு.மு. இராமகிருஸ்ணன் அவர்களின் குரக்கன் பயிர்ச்செய்கையானது, மிகவும் மனநிறைவைத்தந்துள்ளது.
முதல்தடவையாக பரீட்சார்த்தமாக செய்யப்பட்ட குரக்கன் தந்த வெற்றியால், இதனையே தொடர்ந்து செய்யப்போவதாக எமது மாணவப்பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.
மேற்பார்வையும், ஒத்துழைப்பும் செய்யும் அவரது மகனும், எமது நிறுவனத்தின் மாணவப்பிரதிநிதியுமான மொறோட்டுவ பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி திரு. துலக்சன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்👏👏👏🙏.





Previous Post
Next Post
