Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

நடைப்பயணம் மூலம் பெறப்பட்ட நிதியில் நீர்த்தேவை பூர்த்தி!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் நலன் விரும்பி நண்பர்கள் ஒன்றிணைந்து, நிதி திரட்டும் நோக்கில் நடைப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், இதில் பெறப்பட்ட நிதியானது நீர்த்தேவையைப்பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்கான தரவுகள் திரட்டப்பட்டு முற்றுமுழுதாக எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் கூட்டத்திற்கும், மற்றும் மாணவப்பிரதிநிதிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெருவித்துக்கொள்கின்றோம்🙏👏👏

Comments are closed.