Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மன்னாரில் விவசாய நடவடிக்கைக்காக நீர்வழங்கல் திட்டம்!!

மிகவும் நம்பிக்கையுடனும் , உற்சாகத்துடனும் உழைக்கத்துடிக்கும் மன்னாரைச்சேர்ந்த திரு. சுதாகரன் என்பவரின் விவசாய நடவடிக்கைகளிற்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், மாணவப்பிரதிநிதி திரு. வி. விஜயலாதன் தலைமையில் நீர்வழங்கல் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்த திரு. அன்பழகன் அவர்களிற்கும், செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உதவிய அனைவரிற்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

Comments are closed.