Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருவரிற்கு சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டம்!!

மன்னார் மாவட்டம் வட்டக்கண்டல் எனும் கிராமத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட திரு. அந்தோனி எனும் மிகத்திறமைவாய்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரிற்கு, எமது நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் இரும்பு ஒட்டுத்தொழிற்சாலை ஒன்றை அமைக்க உதவியதுடன், கச்சான் விதைகளை மரத்தில்இருந்து பிடுங்குவதற்கான இயந்திரம் ஒன்றை செய்வதற்காகவும் நிதி வழங்கப்பட்டு, வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இரும்புத்தொழிற்சாலைக்கான நிதியை கனடாவில் இயங்கிவரும் ஏழு அறக்கட்டளை அமைப்பும், கச்சான் இயந்திரத்திற்கான நிதியை சுப்பிராவும் தந்துதவியுள்ளனர்.

எம்மோடு பயணிக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்களைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

Comments are closed.