Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாலைநேர இலவசக்கல்விக்கு மழலைகள் ஆர்வம்!!

மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கறுப்பிக்குள மாணவர்களின் நன்மைகருதி , எமது நிறுவனத்தால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள மாலைநேர இலவசக்கல்விக்கு மிகவும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் வந்து ஆரவாரம் செய்யும் மழலைகள்...

கறுப்பிக்குள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலவச மாலை நேரக்கல்வி ஆரம்பம்!!

வட்டக்கச்சியை அண்மித்துள்ள கறுப்பிக்குள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க , இலவச மாலைநேரக்கல்வியினை 01/02/2020 அன்று ஆரம்பித்து வைத்துள்ளோம். இந்த கறுப்பிகுள மக்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள்ஆவர்...