Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மஸ்கலியாவில் 3 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

28.06.25 மஸ்கலியாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பாடசாலை மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனம் நோர்வேக்கிளையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பொருட்களை வாங்கி வழங்கிவைத்த எமது நிறுவனத்தின் இணைப்பாளர் திரு விஜயலாதன் அவர்களுக்கும் உப செயலாளர் திரு கருணாகரன் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் Furuset ஒன்றியம் மகளிர். அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments are closed.