பிறந்தநாளையிட்டு உதவித்திட்டங்கள்!!
நோர்வேயில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது பிறந்தநாளையிட்டு 26.07.25 அன்று எமது புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சியிலுள்ள பராமரிப்பு இல்லத்துக்கு ஒரு மூன்று சக்கர வண்டியை அன்பளிப்புச் செய்ததோடு அங்கு வசிக்கும் பயனாளிகளுக்கு விசேடமான மதிய உணவையும் வழங்கி வைத்தார்.
இது மட்டுமன்றி விவேகானந்தர்நகர் கிளிநொச்சியில் அமைந்துள்ள Peptist முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் அன்பளிப்புச் செய்துள்ளார்.
இம் மாணவிக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் வாழ்வில் பெற புதிய வாழ்வு நிறுவனத்தின் சார்பில் நாமும் வாழ்த்துவதுடன் மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🏽❤️







Previous Post
Next Post
