எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டம் பெற்றார்!!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 39வது பட்டமளிப்புவிழாவில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்( Bachelor of...












