Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்‌ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டம் பெற்றார்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 39வது பட்டமளிப்புவிழாவில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்‌ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்( Bachelor of law).இவர் பார்வையற்ற ஒரு மாற்று ஆற்றலர். தற்போது வழக்கறிஞருக்கான தகுதியைப் பெற தனது மேற்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் மேலும் கற்றுயர எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்🎓👏🏽👏🏽👍🏽💐

Comments are closed.