மன்னாரில் சரஸ்வதி பூஜை
மன்னாரில் புதிய வாழ்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் மாலைநேர வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கல்வி நிலைய இணைப்பாளர் சுதர்சனும் விஜயதசமி அன்று சரஸ்வதி தேவிக்குப் பூஜை செய்து பிரசாதங்கள் படைத்து வழிபட்டார்கள்.
இதன் மூலம் பிள்ளைகளுக்கு கடவுள் பக்தியையும் அங்கு வழங்கப்பட்ட பிரசாதங்கள் மூலம் பகிர்ந்து உண்ணும் பண்பாட்டையும் வெகு சிறப்பாக விளக்கினார்கள்.
ஒன்றாய் நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி🙏🏽



























Previous Post
Next Post
