முல்லைத்தீவில் மூன்று பள்ளி மாணவிகளுக்கு உதவி!
முல்லைத்தீவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள், காலணிகள்(shoes), புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் எமது நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
இத் திட்டத்துக்கு நிதிப் பங்களிப்புச் செய்தவர்கள் நோர்வே Furuset ஒன்றிய மகளிர் ஆவர்.
அவர்களுக்கு எமது நிறுவனம் சார்பில் கரம் பற்றி நன்றி கூறுகிறோம்.
அத்துடன் இப் பிள்ளைகளுக்குத் கொடுக்கப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்து அவற்றை அவர்களிடம் கையளிக்க உதவி செய்த பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிக்கும் எமது நன்றிகள்🙏🏽🙏🏽


Previous Post
Next Post
