Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மகாவிஷ்ணு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பள்ளிப்பைகள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள மகாவிஷ்ணு பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் நிதி அனுசரனையுடன் பள்ளிப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது பாடசாலை அதிபரால் 07.01.25 கிரான் குளம் முன்பள்ளியில் நடத்திவைக்கப்பட்டது.

நிதிப் பங்களிப்புச் செய்த புலம் பெயர் உறவுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🏽🤝
பள்ளிப்பைகளைக் குறுகிய நேரத்தில் நேர்த்தியாகத் தைத்துத் தந்துதவிய சகோதரி கலாவுக்கும் எமது நன்றிகள்🙏🏽

Comments are closed.