Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒற்றுமையே எமது பலம்!!

எமது புலத்திலே ஒரு சிறந்த கல்விச்சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் 10.04.2024ல் புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஒரு வருடத்தில் தமது கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதாரத்தடையை...

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்‌ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டம் பெற்றார்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 39வது பட்டமளிப்புவிழாவில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி அன்றூட் ஜக்‌ஷன் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்( Bachelor of...

புதிய வாழ்வு நிறுவனத்தினால் ‘NLF Fashion’ விற்பனை நிலையம் திறந்து வைப்பு!!

எமது நாட்டின் வளங்களைப்பயன்படுத்தி, எமது முயற்சியாளர்களால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தைவாய்பானது பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதால் ஒரு சிறிய முயற்சியாக, உள்ளூர் உற்பத்திகளைச்சந்தைப்படுத்தும் நோக்கில்...

எமது நிறுவனம் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!!

இன்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில் புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியின் அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாகியுமான திரு சி.திரிகரன் Master of...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றாற்றாளர் தினம்

2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாற்றாற்றலை அணுகுதல் மற்றும் உள்ளீர்த்தலுக்கான குழுவினர் ஏற்பாட்டில் மாற்றாற்றாளர் தினம் 05-03-25 புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...

லண்டன் வாழ் தமிழ்ப் பெண் செய்த செயல்

NLF Fashion திறப்புவிழாவும் பொங்கல் விழாவும்

NLF Fashion திறப்புவிழாவும் பொங்கல் விழாவும்

மகாவிஷ்ணு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பள்ளிப்பைகள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள மகாவிஷ்ணு பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் நிதி அனுசரனையுடன் பள்ளிப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது....

நத்தார் புதுவருட நல்வாழ்த்துகள்