Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

நிறுவனத்தின் தலைவராக திரு.பா.பார்த்தீபன் அவர்கள் தெரிவு!!

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக்கூட்டத்தில் திரு. பா. பார்த்தீபன் அவர்கள், நிறுவனத்தின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருவதோடு, மக்களின் தேவைகள் அறிந்து,...

கட்டாய விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 150 குடும்பங்களிற்கு தலா ரூபா 15000!!

26.10.2022 அன்று காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் விதாதா மண்டபத்திலும், மற்றும் காரைதீவு கமநல சேவைகள் திணைக்கள கட்டத்திலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு...

மாணவப் பிரதிநிதிகளின் களப்பயணம்!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதிகள் 28/10/2022 அன்று, இதுவரை காலமும் எமது நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள வாகரைப் பிரதேசத்தில் , மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களை பார்வையிடுவதற்காக...

295 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதிச்செலவில் அப்பியாச கொப்பிகள்

புதிய வாழ்வு நிறுவனத்தின் ஊடாக கணநாதம் அறக்கட்டளையினதும் மற்றும் அதன் நலன்விரும்பிகளின் நிதி அனுசரணையிலும் புதிய வாழ்வு நிறுவனத்தின் மலையக கல்வி அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக...

NEW LIFE FOUNDATION -THALWAKALA

திறமைச்சித்திகளைப்பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு

புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ,பொம்மைவெளி விடியல் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டில் திறமைச்சித்திகளைப்பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வானது 24/07/2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப...

மரவள்ளி நடுகையின் ஆரம்ப கட்ட நிகழ்வு

புதிய வாழ்வு நிறுவனத்தின் தன்நிறைவு பொருளாதாரம் நோக்கிய விவசாய செய்கையினை மேம்படுத்தும் நோக்கிலும், எமக்கான உணவிற்கு நாமே வழிவகுப்போம் எனும் நோக்கிலும் , 17 /06 /22...

மலையகத்தில் பயிர்செய்கை தொடர்பில் கருத்தரங்கு!!

மலையகத்தில் கற்றன் என்ற பிரதேசத்தில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்ற “கட்டாய விவசாயம்” என்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான திரு. பிரதீபன், திரு. விஜயகுமார் ஆகிய இருவரும் கலந்து...

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

05.07.2022 இல் , புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டும், தற்கால போக்குவரத்து பிரச்சனைகளைக்கருத்தில் கொண்டும்...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29