கிழக்கு மாகாண இரத்த வங்கியில் உள்ள இரத்தத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை முகாம்!!
கிழக்கு மாகாண இரத்த வங்கியில் உள்ள இரத்தத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, எமது மாணவப்பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும் புதிய வாழ்வு நிறுவனத்தின் முழுமையான அனுசரனையுடனும் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகம் , கிழக்குப்பல்கலைக்கழகம் இந்துமாமன்ற ஏற்பாட்டிலும் இடம்பெற்ற குருதிக்கொடை முகாமிற்கு மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஒரு சில பொதுமக்களும் தாமாகவே முன்வந்து குருதிக்கொடை கொடுத்தமை மிகவும் நெகிழவைக்கின்றது.
உங்களின் சேவைமனப்பான்மைக்கு நன்றிகளும், பாராட்டுக்களும், ஒழுங்கமைத்து சிறப்பாக செய்துமுடித்த விதுசனுக்குப்பாராட்டுக்கள்👏👏👍🙏





Previous Post
Next Post
