Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

IMHO நிதிப்பங்களிப்பில் சோளப்பயிர்செய்கை!!

உலக மருத்துவர்கள் சங்கத்தின் ( IMHO )நிதிப்பங்களிப்பில், புதிய வாழ்வு நிறுவனத்தின் சோளப்பயிர்செய்கையானது,திருவையாறில் மேற்கொள்ளப்படுகின்றது,

சில நோய்த்தாக்கங்கள் இருந்தபோதிலும் , சவால்களை சமாளித்து எமது இளையோர் அமை்ப்பானது முன்னேறி உள்ளது.
சிறப்பானமுறையில் மேற்பார்வை, ஒழுங்கமைப்பு செய்துவரும் திரு. சித்தரங்கனிற்கு பாராட்டுக்களும், நன்றிகளும் 👏👏.

நிதிப்பங்களிப்புச்செய்த உலக மருத்துவர்கள் சங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏,

எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பொறுப்பானது, இளையோரான உங்கள் கையிலேயே உள்ளது, திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்👍🙏

Comments are closed.