மடுவலய கல்வி வளர் நிலையங்களில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!!
எம்மை சிறப்போடு வாழவைக்கும் சூரியத்தேவனுக்கு நன்றிகூறும் திருநாளாம், தைத்திருநாளை மன்னார் மாவட்டத்தின் மடுவலயத்தில் குறிப்பாக தோட்டவெளி, வள நகர் போன்ற கிராமங்களில், எமது நிறுவனத்தால் நடாத்தப்படும் கல்வி வளர் நிலையங்களில் மிக விமரிசையாக மாணவர்கள், ஆசிலியர்கள், பெற்றோரா் அயலவர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்த திருமதி. சு. அனுசியா அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்👏👏🙏.
பின்தங்கிய கிராமங்களுக்கான எமது கல்விப்பயணம், இந்த ஆண்டில் விரிவு படுத்ததிட்டமிட்டுள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம். 🙏





Previous Post
Next Post
