Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாலைநேர இலவசக்கல்விக்கு மழலைகள் ஆர்வம்!!

மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கறுப்பிக்குள மாணவர்களின் நன்மைகருதி , எமது நிறுவனத்தால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள மாலைநேர இலவசக்கல்விக்கு மிகவும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் வந்து ஆரவாரம் செய்யும் மழலைகள்...

புதிய வாழ்வு நிறுவனத்தின் பெண்பயனாளிகளின் முயற்சி!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் பெண்பயனாளிகளின் முயற்சியாக ஆடைவடிவமைத்தல், ஆடைக்கு ஏற்றமாதிரியான வர்ணங்களில் தோடுகள் , மாலைகள் , தலையில் வைக்கக்கூடிய அழகான மலர்கள் என்பன தயாரிக்கப்படுகின்றது, எமது...

நாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைக்க வேண்டும்!

ராஜூ எமது நிறுவனத்தின் செல்லப்பிள்ளை, இறுதியுத்தத்தால்இடது காலும், இடதுகையும் பாதிப்புக்கு உள்ளானவன், பெரிதாக எதையும் செய்ய முடியாவிட்டாலும் , எந்த நேரமும் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்கவேண்டும்...

கறுப்பிக்குள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலவச மாலை நேரக்கல்வி ஆரம்பம்!!

வட்டக்கச்சியை அண்மித்துள்ள கறுப்பிக்குள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க , இலவச மாலைநேரக்கல்வியினை 01/02/2020 அன்று ஆரம்பித்து வைத்துள்ளோம். இந்த கறுப்பிகுள மக்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள்ஆவர்...

எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்

எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் விடாமுயற்சியுடனும்,தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கைக்கே சவால்விட்டுவாழும் எங்கள் பெண்களின் ஆற்றல்கண்டு வியக்கிறோம்.. எமது நிறுவனத்திற்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென யாரும் நினைத்தால்...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30