புதிய வாழ்வு நிறுவனத்தின் பெண்பயனாளிகளின் முயற்சி!!
புதிய வாழ்வு நிறுவனத்தின் பெண்பயனாளிகளின் முயற்சியாக ஆடைவடிவமைத்தல், ஆடைக்கு ஏற்றமாதிரியான வர்ணங்களில் தோடுகள் , மாலைகள் , தலையில் வைக்கக்கூடிய அழகான மலர்கள் என்பன தயாரிக்கப்படுகின்றது,
எமது தேசத்துக்கு வரும் புலம்பெயர் உறவுகளானாலும் சரி, இங்கிருக்கும் கருணை உள்ளம் படைத்தவர்களானாலும்சரி எமது உற்பத்திகளுக்கு ஆதரவுதந்து எம்மை ஊக்கப்படுத்தி , உற்சாகப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்🙏😍





Previous Post
Next Post
