Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

இரு கைகளையும் இழந்த போதும் நம்பிக்கை என்ற ஒருகையோடு துணிந்து போராடும் கிருஸ்ணபிள்ளை!!

“ பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.” அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புதிட்டத்தின்கீழ் ஒரு இலட்ச ரூபா...

எமது பராமரிப்பு இல்லப்பெண்களின் விடா முயற்சி

எமது பராமரிப்பு இல்லப்பெண்களின் விடா முயற்சியால் விளைந்தது மஞ்சள். சிறிய பொதிகளில் பரீட்சார்த்தமாக நட்ட மஞ்சளின் விளைச்சல் கண்டு வியந்த பெண்கள், அவற்றை மீண்டும் நடுகைசெய்வதை இங்கே...

7 தொண்டு நிறுவனங்களின் கூட்டுமுயற்சியால் பயன்பெற்ற 94 குடும்பங்கள்!!

7 தொண்டு நிறுவனங்களின் கூட்டுமுயற்சியால் 94 குடும்பங்கள் பயன்பெற்றன, எதிர்வரும் காலங்களில் ஏனைய தொண்டுநிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து இதுபோன்றவேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் , பொருளாதார அபிவிருத்தி நோக்கிய வெற்றிப்பாதையை இலகுவில்...

வெற்றி நடை போடும் மாணவப்பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்கள்

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.” எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில், கோப்பாய், வவுனியா, முல்லைத்தீவு, மலையகத்தில் அக்கரப்பத்தனை , மன்றாசி போன்ற இடங்களில்...

எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் மலையக விஜயம்!!

“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.” மலையக மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வேண்டுகோளுக்கு இணங்க, எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் அணி மலையகத்தில் தங்கி இருந்து ,10...

எமது நிறுவனத்தின் பொறியியல், தொழில்நுட்பவியல் இளைஞர்களின் முயற்சியில் இரண்டு இயந்திரங்கள் உருவாக்கம்!

“ அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.” எமது நிறுவனத்தின் பொறியியல், தொழில்நுட்பவியல் இளைஞர்களின் ஒன்றிணைந்த முயற்சியில் இரண்டு இயந்திரங்கள் உருவாக்பட்டுள்ளன. 1) கிழங்குகள்...

நாலு குழந்தைகளுடன் தண்ணீருக்காக நீண்டகாலம்போராடிய குடும்பத்திற்கு உதவிகள்!!

“ நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு “ முள்ளியவளையில் நாலு குழந்தைகளுடன் தண்ணீருக்காக நீண்டகாலம்போராடிய, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு எமது...

தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவி!!

“அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.” கடந்த ஆவணிமாதம் 10ம் திகதி, பம்பரகலை தோட்டம்,தலவாக்கலை எனும் கிராமத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தால் அண்ணளவாக...

ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.” மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டமானது, அவரின் அன்புமகனால் எமது நிறுவனத்தினூடாக...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31