STS தமிழ் தொலைக்காட்சி நேர்காணல்
எமது நிறுவனத்தின் செயல்பாடுகளை திறம்பட திட்டமிட்டு செயல்படுத்தும், வடக்கு, கிழக்கு, மலையகத்திற்கு பொறுப்பாக இருக்கும் மாணவப்பிரதிநிதிகளை STS தமிழ் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது, எமது நிறுவனத்தின் நோக்கங்கள் கொள்கைகளை தெளிவுபட விளக்கி இருக்கின்றனர்,
எமது நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த STS தமிழ் தொலைக்காட்சிக்கும், நேர்காணல் கண்ட செய்தியாளரும், ஆய்வாளருமான மதிப்புக்குரிய முல்லைமோகன்ஐயா அவர்களுக்கும், எமது மாணவப்பிரதிநிதிகளிற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெருவித்துக்கொள்கிற்றோம்🙏
நேர்காணலை இங்கே காணலாம்.

Previous Post
Next Post
