Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்கள்!!

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”

வள்ளுவர் சொல்லுக்கமைய பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்களும், அவர்களின் அறிவு பூர்வ விவசாய நடவடிக்கைகளையும் கண்டு வியந்த எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளும், இளந்தலைவர்கள் குழுவினரும், அவர்களின் மேற்பார்வை நடவடிக்கையின் போது திரட்டிய புகைப்படத்தொகுப்பின் ஒரு பகுதியையே இங்கே காண்கிறீர்கள்.

அவர்களை ஊக்குவித்து ஆலோசனைகளை வழங்குவதோடு அவர்களுக்கான சந்தைவாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுக்கும், எமது நிறுவனத்தின் “ இளந்தலைவர்கள் “ பிரிவினரை பாராட்டுவதில் பெருமை அடைகின்றோம்👏👏🙏.

Comments are closed.