Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

“கட்டாய வீட்டுத்தோட்டம்” சாதித்துக் காட்டிய விஜயகுமார்!!

எமது நிறுவனத்தின் “கட்டாய வீட்டுத்தோட்டம்” என்ற ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், தன்னை அர்ப்பணித்து தோட்டம் செய்து சாதித்திருக்கும், திருவையாறை சேர்ந்த திரு. மு. விஜயகுமார் என்ற சிறந்த முயற்சியாளனின் வீட்டுத்தோட்டத்தையே...

200 குடும்பங்களிற்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது!!

கண்டி மாவட்டத்தில், தெல்தோட்டை லிற்றில் வெளி எனும் கிராமத்தில் 200 குடும்பங்களிற்கான குடிநீர் தேவையானது வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதனை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம். அரச செயல்திட்டத்தின் கீழ்...

ஒரு வருசம் ஒரு வீடு என்ற திட்டத்தின்கீழ் வீடு கையளிக்கப்பட்டது!!

மட்டக்களப்பு கோமத்தலாமடு எனும் கிராமத்தில், பலசிரமங்களின் மத்தியில் பிள்ளை, பேரப்பிள்ளைகளுடன் ஓலைக்குடிசையில் வாழ்ந்து வந்த திருமதி. கணபதிப்பிள்ளை மங்கையர்கரசி என்பவரிற்கு , எமது நிறுவனத்தின் ஒரு வருசம்...

மனநிறைவைத்தந்த குரக்கன் பயிர்ச்செய்கை!!

எமது நிறுவனத்தோடு பயணிக்கும் முயற்சியாளரான மிகச்சுறுசுறுப்பான வவுனியாவைச்சேர்ந்த திரு.மு. இராமகிருஸ்ணன் அவர்களின் குரக்கன் பயிர்ச்செய்கையானது, மிகவும் மனநிறைவைத்தந்துள்ளது. முதல்தடவையாக பரீட்சார்த்தமாக செய்யப்பட்ட குரக்கன் தந்த வெற்றியால், இதனையே...

ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள்!!

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டமான ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள் முறையே.. 1) மட்டக்களப்பு புல்லுமலையைச்சேர்ந்த...

முல்லோயா எனும் கிராமத்தில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்கள்!!

மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில், எமது மாணவப்பிரதிநிதிகளால் ஊக்குவிக்கப்பட்டு, வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்களையே இங்கே காண்கிறீர்கள். முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துவதோடு இவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஊக்குவித்து,...

பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்கள்!!

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” வள்ளுவர் சொல்லுக்கமைய பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்களும், அவர்களின் அறிவு பூர்வ விவசாய நடவடிக்கைகளையும் கண்டு வியந்த...

“இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில்!!

எமது நிறுவனத்தின் “இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில் , பனிச்சம்குளம் எனும் பகுதியில் இருந்து சில பதிவுகள். மிகச்சிறப்பாக தம்மை அர்ப்பணித்துச்செயல்படும் கலைவாணன், கேதீஸ்வரன், தேவிப்பிரியனிற்கு...

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியில் “தொலைவினில்..”

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியே இந்த “தொலைவினில்..” என்ற பாடல் தொகுப்பு. பலமேடைகளில் தன்திறமையை நிரூபித்த மலையக மாணவன் திவ்வியனின் நீண்டநாள் கனவு இன்று...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29