Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

யாழ்பல்கலைக்களக மாணவப் பிரதிநிதிகளின் உலர் உணவு நிவாரணப்பணி

மலையக மக்களின் மனம் தொட்ட புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக்க்குழுவான யாழ்பல்கலைக்களக மாணவப் பிரதிநிதிகளின் உலர் உணவு நிவாரணப்பணி… எம் மலையக மக்களுடனான எமது பயணம் தொடரும்🙏...

புதிய வாழ்வு நிறுவனம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது🙏

எமது நிறுவனம் போரினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோரை பராமரிப்பதுடன், அவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்கி அவர்களுக்கும் வாழ்வில் ஒரு பற்றுதலை உண்டாக்கி, இயலுமான அளவு அவர்களை இயங்கவைப்பதை நோக்காக்க்கொண்டு...

கிராம்ம்தோறும் ஒரு பசுமை புரட்சி

எமது நிறுவனத்தின் யாழ்பல்கலைக்களக மாணவப்பிரதி நிதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையாக “ கட்டாய வீட்டுத்தோட்டம் “ என்ற தலைப்பில், பிறரிடம் கையேந்தாது நாமே நம்மை பார்த்துக்கொள்ளும் நிலையை...

உதவி கோரல்

உலர் உணவு நிவாரணப் பணியில் நீங்களும் இணையலாம்!!

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக்க்குழுவான யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிகள், மக்களின் நலன்கருதி சில நிவாரணப்பணிகளைமேற்கொள்வதற்கு முன்வந்துள்ளனர், குறிப்பாக முதற்கட்டமாக மீள்குடியேறிய பகுதிகளிற்கும், அத்துடன் எம்மோடு ஆரம்பகாலத்தில்...

பாடகர் சுலக்சனின் நீயே உனக்கு என்றும் நிகரானவன்

அனைவருமே மனக்குளப்பத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம், இருந்தும் உங்களின் மனநிலையைக்கொஞ்சம் மாற்றி கொஞ்சம் உற்சாகப்படுத்துமுகமாக, எமது தேசத்து கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களுகளுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் நோக்கில்...

எமது புதிய வாழ்வுக்குழந்தைகளின் கைவண்ணம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது அங்கே ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது “ ஆமாம் எமது புதிய வாழ்வுக்குழந்தைகளின் கைவண்ணம் 😍, அயராத உழைப்பே எமது வெற்றி💪🏻💪🏻...

தென்றல் வந்து என்னை தொடும்…

Sri Kugan Yaarl Sabthaswara Band performing for New Life Foundation’s Katril Oru Santham 2 Singers: SriSulakshan, Tharshini

தேவன் கோவில் மணி ஓசை

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கொள்கைகளில், வளர்ந்து வரும் நம் தாயகத்துக்கலைஞர்களை, ஊக்குவித்து உற்சாகப்படுத்தி , அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதும் ஒன்றாகும் ,...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30