மலையக மண்ணில் கோவா, கரட், லீக்ஸ் பயிற்செய்கை!!
மலையக மண்ணில் எமது மாணவப்பிரதிநிதிகளின் தலமையில், கோவா, கரட், லீக்ஸ்போன்றன பயிரிடப்பட்டுள்ளன.
இந்த மரக்கறி வகைகளை சந்தைப்படுத்துவதால் வரும் வருமானமானது, மலையகமக்களின் சுயதொழிலை ஊக்குவிக்க பயன்படுத்தப்படவேண்டும் என , நிர்வாகத்தால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, செயல்திட்டங்களுக்கு கைதரவிரும்பினால் , இணைந்துகொள்ளுங்கள், எமது பதிவுகளை உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், பல கரங்கள் தட்டும்போது சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அல்லவா..





Previous Post
Next Post
