Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

சுயதொழில் ஊக்குப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திரு. இ. திருணேஸ்வரன்!!

கோமத்தலாமடு கதிரவெளியைச்சேர்ந்த, திரு. இ. திருணேஸ்வரன் என்ற முயற்சியாளர், எமது நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றமையால், தனது அன்றாட வாழ்க்கை இலகுபடுத்தப்பட்டதாகவும், தனக்கு சுயமாக செயல்பட...

எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் திரு. வி. விஜயலாதன்

முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்குமண்டபத்தில், இடம்பெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வின் போது, எமது நிறுவனத்தின் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான திரு. வி. விஜயலாதன் அவர்கள் எமது...

திரு. இ. விஜயகுமாரின் அனுபவப்பதிவு

முல்லோயா கிராமத்தில் வசித்துவரும் திரு. இ. இராமசாமி அவர்கள், தனது மகனின் உயர்கல்வியைத்தொடர்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதால், கல்விக்கான உதவியை எமது நிறுவனத்திடம் கோரி இருந்தார், தனிப்பட்டவர்களுக்கான...

கடின உழைப்பால் முன்னுக்கு வந்த திரு.லோ.கேதீஸ்வரன்

புதுக்குடியிருப்பைச்சேர்ந்த திரு.லோ.கேதீஸ்வரன் என்பவர், மிகவும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தமை மட்டுமன்றி, தன்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகள் தம்மிடம் இருக்கும் மனோபலத்தை வளர்த்து, சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டவேண்டுமென்ற ஆவல்...

STS தமிழ் தொலைக்காட்சி நேர்காணல்

எமது நிறுவனத்தின் செயல்பாடுகளை திறம்பட திட்டமிட்டு செயல்படுத்தும், வடக்கு, கிழக்கு, மலையகத்திற்கு பொறுப்பாக இருக்கும் மாணவப்பிரதிநிதிகளை STS தமிழ் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது, எமது நிறுவனத்தின்...

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியில் “தொலைவினில்..”

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியே இந்த “தொலைவினில்..” என்ற பாடல் தொகுப்பு. பலமேடைகளில் தன்திறமையை நிரூபித்த மலையக மாணவன் திவ்வியனின் நீண்டநாள் கனவு இன்று...

ஒரு சிறந்த முயற்சியாளனுக்கு சக்கர நாற்காலி வழங்கிவைப்பு!!

மன்னார் மாவட்டத்தில் தோட்டவெளி எனும் கிராமத்தில் வசிக்கும், திரு.ஜெயக்குமார் என்பவர் ஒரு சிறந்த முயற்சியாளன், எமது மன்னார் மாவட்ட மாணவப்பிரதிநிதிகள் மூலம் அவர் தனது வேண்டுகோழான சக்கரநாற்காலி...

பெண்தலைமைத்துவ முயற்சியாளரின் வேலைத்திட்டம்!!

மதிப்பிற்குரிய திரு ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், பயன்பெற்ற மட்டக்களப்பு தளவாயைச் சேர்ந்த விஜயநிலா என்ற பெண்தலைமைத்துவ முயற்சியாளரின் வேலைத்திட்டத்தை பார்வையிடச்...

அமெரிக்கா நாட்டில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் 5 மாணவர்களின் உதவியில் வைத்தியசாலை!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், பின்தங்கிய கிராமமான பள்ளிக்குடியிருப்பு தோப்பூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டும், Dr. அபிலாசினியின் கனவை நனவாக்கும் நோக்கிலும் இத்திட்டமானது...

முதலாவது அறுவடையிலேயே ரூபா 80,000 இலாபமாக பெற்ற சசிகால!!

மலையகமக்கள் கடும் உழைப்பாளிகள் என கேள்விப்பட்டிருக்கின்றோம், அதை முல்லோயாவைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான திருமதி. சசிகலா எமக்கு நிரூபித்துக்காட்டி இருக்கின்றா, சென்ற வருடம் விவசாய ஊக்குவிப்பாக கொடுத்த 20,000/-...