Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

குடும்பச்செலவுகளுக்கு கையேந்தும் நிலமை இப்போது இல்லை!!

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்மூலம் நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி்யான முயற்சியாளர் திரு. நவரத்தினம் அவர்களின் திட்டத்தை பார்வையிடச்சென்ற எமது மாணவப்பிரதிநிதியான...

வாழைச்சேனையைச்சேர்ந்த முயற்சியாளனிற்கு கோழி வளப்பிற்கு உதவி!!

வாழைச்சேனையைச்சேர்ந்த திரு.சண்முகநாதன் சஜேந்திரன் என்பவர், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, ஒரு காலை இழந்த போதும் , தனது குழந்தைகளின் எதிர்காலக்கல்விக்காக தன்னை அர்ப்பணித்து வேலைசெய்யும்...

குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவித்தல்!!

குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் எமது நிறுவனத்தால் மன்னார், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்றபகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தொகுப்பே இதுவாகும், முல்லைத்தீவில் எமது பெண்களால் தயார்செய்யப்படும் முருக்கமிலை வடகம், பாவற்காய்...

ஒரு குடும்பம் ஒரு இலட்சம் நிதியினைப்பெற்றோர் விபரம்!!

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பம் ஒரு இலட்சம் என்ற அடிப்படையில், நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே.. 1) திருமதி. சு....

ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் பயன் பெற்ற முயற்சியாளர்கள் முறையே.. 1) திருமதி. சா....

குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவித்து சந்தை வாய்ப்புக்களை பெற உதவுங்கள்!!

எமது மக்களிடம் இலைமறை காயாக இருக்கும் திறமைகளைக்கண்டறிந்து, அவற்றை ஊக்குவித்து, அவற்றின் மூலம் வருவாயைப்பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்த எமது மாணவப்பிரதிநிதிகள் எடுக்கும் முயற்சியானது, மெல்ல மெல்ல வெற்றிகண்டு...

மன்னாரில் விவசாய நடவடிக்கைக்காக நீர்வழங்கல் திட்டம்!!

மிகவும் நம்பிக்கையுடனும் , உற்சாகத்துடனும் உழைக்கத்துடிக்கும் மன்னாரைச்சேர்ந்த திரு. சுதாகரன் என்பவரின் விவசாய நடவடிக்கைகளிற்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், மாணவப்பிரதிநிதி திரு. வி. விஜயலாதன் தலைமையில் நீர்வழங்கல்...

மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருவரிற்கு சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டம்!!

மன்னார் மாவட்டம் வட்டக்கண்டல் எனும் கிராமத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட திரு. அந்தோனி எனும் மிகத்திறமைவாய்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரிற்கு, எமது நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் இரும்பு ஒட்டுத்தொழிற்சாலை ஒன்றை அமைக்க உதவியதுடன்,...

பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் பகுதிநேர தொழிலுக்கு உதவி!!

எமது நிறுவனத்தின் செயற்பாடுகளை, மிகத்திறமையாக திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டிருக்கும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் கைவண்ணங்களையே இங்கே காண்கின்றோம், இவ்வாறான உருவச்சிலைகளை செதுக்குவதுடன், ஓவியங்களை வரைந்து விற்பனைசெய்து வரும் வருவாயில்...

ஒட்டிசுட்டானைச்சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு நன்னீர் மீன் வளர்ப்பிற்கு உதவி!!

ஒட்டிசுட்டானைச்சேர்ந்த திரு.மகாதேவன் என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி, அவர் தனது சொந்தக்காணியில் ஒருபகுதியை விற்று வந்த வருவாயில், மழைநீரைத்தேக்கி உபநோகிக்கும் நோக்கில் , இரண்டுகுளங்களை அமைத்து மீன் வளர்க்க...