Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவித்தல்!!

குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் எமது நிறுவனத்தால் மன்னார், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்றபகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தொகுப்பே இதுவாகும், முல்லைத்தீவில் எமது பெண்களால் தயார்செய்யப்படும் முருக்கமிலை வடகம், பாவற்காய் வடகம் போன்றவற்றை கொள்வனவு செய்ய விரும்புவோர், எம்மோடு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்வதன்மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, அவர்களை கௌரவமாக வாழவைக்க எம்மோடு இணைந்திருங்கள்.

Comments are closed.