Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மனநிறைவைத்தந்த குரக்கன் பயிர்ச்செய்கை!!

எமது நிறுவனத்தோடு பயணிக்கும் முயற்சியாளரான மிகச்சுறுசுறுப்பான வவுனியாவைச்சேர்ந்த திரு.மு. இராமகிருஸ்ணன் அவர்களின் குரக்கன் பயிர்ச்செய்கையானது, மிகவும் மனநிறைவைத்தந்துள்ளது. முதல்தடவையாக பரீட்சார்த்தமாக செய்யப்பட்ட குரக்கன் தந்த வெற்றியால், இதனையே...

முல்லோயா எனும் கிராமத்தில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்கள்!!

மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில், எமது மாணவப்பிரதிநிதிகளால் ஊக்குவிக்கப்பட்டு, வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்களையே இங்கே காண்கிறீர்கள். முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துவதோடு இவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஊக்குவித்து,...

பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்கள்!!

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” வள்ளுவர் சொல்லுக்கமைய பெண்மைக்கே பெருமைதேடித்தரும் எம் பெண்களும், அவர்களின் அறிவு பூர்வ விவசாய நடவடிக்கைகளையும் கண்டு வியந்த...

“இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில்!!

எமது நிறுவனத்தின் “இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில் , பனிச்சம்குளம் எனும் பகுதியில் இருந்து சில பதிவுகள். மிகச்சிறப்பாக தம்மை அர்ப்பணித்துச்செயல்படும் கலைவாணன், கேதீஸ்வரன், தேவிப்பிரியனிற்கு...

எமது முயற்சியாளர்களின் உற்பத்திகள் இப்போது சந்தையில்!!

மலையகத்தில் அக்கரப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில், எமது மாணவப்பிரதிநிதிகளால் 20 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, விவசாய ஊக்குவிப்புத்தொகை வழங்கியதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளும், மேற்பார்வையும் மாணவப்பிரதிநிதிகளால், மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்விளைவாக...

“இளம் தலைவர்கள்” அணியின் வெற்றிப்பாதை!

ண்ணைத்தொட்டு கும்பிட்டு, மண்ணில் கால்பதித்து விவசாயம் செய்து வெற்றிகண்டுவரும் எமது நிறுவனத்தின் “இளம் தலைவர்கள்” அணியின், வெற்றிப்பாதைகளில் இருந்து ஒரு சிலபதிவுகள்🙏

எமது நிறுவனத்திற்கு பெருமையையும் தேடித்தந்த திரு.வி.ஜேதுஜன் மற்றும் திரு.வி.கேதீஸ் !!

எமது நிறுவனத்தின் சாதனை வீரர்களான, திரு.வி.ஜேதுஜன் & திரு.வி.கேதீஸ் ஆபியோர் தலைமையில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளில், முதல் முயற்சியாக இன்றைய நாளான 28/07/21 இல் வத்தகப்பழம் 1500...

இளைஞர்களை தவறான வழிக்குச்செல்லவிடாது வழிப்படுத்தி நெறிப்படுத்துகிறது எமது நிறுவனம்!!

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” இளைஞர்கள் தலைமையில் புதிய வாழ்வு நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கைகளே இவை , கொட்டிக்கிடக்கும் வளங்களைப்பயன்படுத்தி இளையவர்கள்,...

முதலாவது அறுவடையிலேயே ரூபா 80,000 இலாபமாக பெற்ற சசிகால!!

மலையகமக்கள் கடும் உழைப்பாளிகள் என கேள்விப்பட்டிருக்கின்றோம், அதை முல்லோயாவைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான திருமதி. சசிகலா எமக்கு நிரூபித்துக்காட்டி இருக்கின்றா, சென்ற வருடம் விவசாய ஊக்குவிப்பாக கொடுத்த 20,000/-...

ஊடுபயிரான பயறு வெற்றிகரமாக அறுவடைசெய்யப்பட்டது!!

எமது நிறுவனத்தின் விவசாயப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடுபயிரான பயறு, இன்று வெற்றிகரமாக அறுவடைசெய்யப்பட்டு எமது பராமரிப்பு இல்லத்து முயற்சியாளர்களின் முயற்சியில் பயறு பிரித்தெடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முழுமூச்சாக செயல்பட்ட நிறுவனத்தின்...