கடின உழைப்பால் முன்னுக்கு வந்த திரு.லோ.கேதீஸ்வரன்
புதுக்குடியிருப்பைச்சேர்ந்த திரு.லோ.கேதீஸ்வரன் என்பவர், மிகவும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தமை மட்டுமன்றி, தன்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகள் தம்மிடம் இருக்கும் மனோபலத்தை வளர்த்து, சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டவேண்டுமென்ற ஆவல் கொண்டவர்.
இவர்போன்ற முயற்சியாளர்களை இனம் கண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும் எமதுமாணவப்பிரதிநிதிகளுக்கும், எமது நிறுவனத்திற்கு கைகொடுக்கும் கொடையாளர்களுக்கும் இதய பூர்வநன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்🙏
இந்தப்பதிவை பார்க்க சந்தர்ப்பம் கிடைப்போர், உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் பகிர்வதன்மூலம், அசோலா வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ள ஆவல் உள்ளோருக்கு உபயோகமாக இருப்பது மட்டுமன்றி, இவரைப்போன்று உள்ளோருக்கு இவர் ஒரு உதாரணமாக இருப்பார் என்பதில் ஐயமில்லை..👍🙏
எனவே எமது பக்கத்தை பாருங்கள் பகிருங்கள்🙏

Previous Post
Next Post
