குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவித்து சந்தை வாய்ப்புக்களை பெற உதவுங்கள்!!
எமது மக்களிடம் இலைமறை காயாக இருக்கும் திறமைகளைக்கண்டறிந்து, அவற்றை ஊக்குவித்து, அவற்றின் மூலம் வருவாயைப்பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்த எமது மாணவப்பிரதிநிதிகள் எடுக்கும் முயற்சியானது, மெல்ல மெல்ல வெற்றிகண்டு வருகின்றது.
குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவித்து, உயர்த்துவதன்மூலம் பொருளாதார வளர்ச்சிப்போக்கை மிக இலகுவில் எட்ட முடியும் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கை🙏
இவ்வாறான பரிசுப்பொருட்களுக்கான சந்தை வாய்ப்புக்களை நாம் இலகுவில் எட்ட, எமது பதிவினைப்பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவரும் உங்கள் உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து உதவுமாறு அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளிற்கு:
+94 77 869 0819 விஜயலாதன் ( மாணவப்பிரதிநிதி)





Previous Post
Next Post
