மலையகத்தில் கட்டாயவிவசாயத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கை!!
எமது நிறுவனத்தின் கட்டாயவிவசாயத்திட்டத்தின் கீழ், மலையகத்தில் அக்கரப்பத்தனை, மன்றாசி, முல்லோயா போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகளின் தொகுப்பை எமது யாழ்பல்கலைக்கழக மாணவப்பிரநிநிதியும், மலையக வேலைத்திட்டங்களிற்கு பொறுப்பானவருமான திரு. அழகுராஜா அவர்கள் அனுப்பிவைத்துள்ளார்,
திறம்பட திட்டமிட்டு செயலாற்றியமைக்கு நன்றிகளும், பராட்டுக்களும் அழகுராஜ்🙏,
இத்திட்டங்களிற்கான நிதிப்பங்களிப்பைச்செய்த திரு. க. நிரஞ்சன் அவர்களிற்கும், அவரின் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவுத்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
