Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

எமது நிறுவனத்தின் தலைவர் திரு. பா. பார்த்தீபன் அவர்களின் வெற்றி!!

எமது நிறுவனத்தின் விவசாயக்கொள்கைகளில், தானியப்பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதை ஒரு முக்கிய பகுதியாக கொண்டுள்ளோம், எமது பயனாளிகளை ஊக்குவிப்பது மட்டுமன்றி, எமது நிறுவனத்தின் பணியாளர்கள், பயனாளிகளின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் நோக்கில் சிறிய அளவில் உளுந்து, கௌப்பி போன்றவற்றை , எமது நிறுவனத்தின் தலைவர் திரு. பா. பார்த்தீபன் அவர்கள் பயிரிட்டு வெற்றியும் கண்டுள்ளார், உங்களின் முயற்சிகள் தொடர்ந்தும் வெற்றியளிக்க பாராட்டுக்களும், நன்றிகளும் தம்பி பார்த்தீபன்

Comments are closed.