முல்லோயா எனும் கிராமத்தில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்கள்!!
மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில், எமது மாணவப்பிரதிநிதிகளால் ஊக்குவிக்கப்பட்டு, வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சிசெய்யும் முயற்சியாளர்களையே இங்கே காண்கிறீர்கள். முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துவதோடு இவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஊக்குவித்து, மேற்பார்வை செய்யும் மாணவப்பிரதிநிதிகளான அழகுராஜா & விஜயகுமாரிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்👏👏🙏






Previous Post
Next Post
