உந்துருளி அன்பளிப்பு
கனடாவில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தனது சேமிப்புப் பணத்திலிருந்து தனது பிறந்தநாளையிட்டு பெண் தலைமைத்துவக் குடும்பத்திலுள்ள சிறுமி ஒருவருக்கு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக் கிளையினூடாக ஒரு உந்துருளியை வாங்கி அன்பளிப்புச் செய்துள்ளார்.
அவரது வாழ்க்கை சிறக்கப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் எமது சிரந்தாழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உந்துருளியை வாங்க அனைத்து விதத்திலும் எமக்கு உதவியளித்த புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சி நிர்வாகத்தினருக்கும் கரம் பற்றி நன்றி கூறுகிறோம்🙏🏽




Previous Post
Next Post
