Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மன்னார் கல்வி வளர் நிலையங்களில் வாணிவிழா!

மன்னார் மாவட்டத்தில் புதிய வாழ்வு நிறுவனத்தால் நடாத்தப்படும் 5 கல்வி வளர் நிலையங்களிலும் மிகச்சிறப்பான முறையில் வாணிவிழா நிகழ்வு கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒழுங்கமைத்த புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளைக்கு நன்றிகளைத்தெருவித்துக்கொள்வதோடு , நல்ல முறையில் நிகழ்வு இடம்பெற ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேற்பார்வையாளர் திரு. ஐ. சுதர்சன், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளிற்கு எமது இதய பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மிகச் சிறப்பான முறையில் கல்வி வளர் நிலையங்களை வழி நடாத்தும் நோர்வேக்கிளைக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளைத்தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்

Comments are closed.